தல தல தான்....அஜித்தை பாராட்டிய குஷ்பூ...!!!

 
Published : Feb 02, 2017, 01:36 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
தல தல தான்....அஜித்தை பாராட்டிய குஷ்பூ...!!!

சுருக்கம்

தல அஜித்துக்கு பல தமிழ் பிரபலங்களும் ரசிகர்கள் தான், அந்த வகையில் நடிகை குஷ்பூ எப்போதுமே அஜித்தை விட்டு கொடுத்ததே இல்லை.

குஷ்பூவிடம் பல முறை அஜித் பற்றி கேள்வி எழுப்பும் போதும் நான் ஒரு அஜித் ரசிகை, அவரது படத்திற்கு ரசிகர்களுடன் இணைத்து தானும் கார்த்திருப்பதாக கூறுவார்.

இந்நிலையில் நேற்று வெளியான பர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு, மிகவும் சந்தோஷமாக நான் அப்பவே சொன்னேன்.... தல தல தான் என்று புகழ்ந்துள்ளார்.

மேலும் தனக்கு பிடித்த  பிரபல நடிகர், இயக்குனர், தயாரிப்பாளருமான  ஜார்ஜ் குளூனி போல் இருப்பதாகவும், என்ன ஒரு மாற்றம்  ஐ  லவ் இட் என கூறியுள்ளார்.

குஷ்பூ மட்டும் இல்லை பல பிரபலங்கள்... தங்களது வலைத்தளம் மூலமும் சிலர் அஜித்துக்கு போன் செய்தும் தங்களது வாழ்த்துக்களை கூறிவருகின்றார்களாம்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!