டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு... ரசிகர்களை குஷிப்படுத்திய நடிகை..!

First Published Jan 20, 2018, 6:02 PM IST
Highlights
kirithi sanon share the top less photo


நடிகை கிர்தி சனோன்:

தெலுங்கில் 'நேநோக்கடின்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிர்தி சனோன் , இந்த படத்தை தொடர்ந்து 
பாலிவுட்டில் முதல் படத்திலேயே மிகவும் பிரபலமானார். இவர் நடித்த 'ஹீரோபண்டி' திரைப்படம் இவக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற பிலிம் ஃபேர் விருதை 
பெற்று தந்தது.

கதைக்கு முக்கியத்துவம்:

தெலுங்கு மற்றும் இந்தியில் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் 
இவர் சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

ஹாட் புகைப்படம்:

இதில் டாப் லெஸ்சாக இவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் அடங்கும். இந்த புகைப்படம் 
பார்த்து ரசிகர்கள் செம குஷியாகி உள்ளார். 

மியூசிக் ஆல்பம்: 

இவர் திரைப்படங்களில் மற்றும் இன்றி ஒரு சில மியூசிக் ஆல்பங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!