KGF Yash Daughter Video: ராக்கி பாயை கலகலப்பாக்கிய அவரது செல்ல மகள்...இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ...

Anija Kannan   | Asianet News
Published : May 01, 2022, 02:26 PM IST
KGF Yash Daughter Video: ராக்கி பாயை கலகலப்பாக்கிய அவரது செல்ல மகள்...இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ...

சுருக்கம்

KGF Yash Daughter Video: யாஷின் நடிப்பில் உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக ஏப்ரல் 14 ம் தேதி, பான் இந்தியா திரைப்படமாக கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது. நடிகர் யாஷ் தற்போது தனது மகளின் கியூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

யாஷின் நடிப்பில் உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக ஏப்ரல் 14 ம் தேதி, பான் இந்தியா திரைப்படமாக கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் மூலம், யாஷ் மிகப்பெரிய ஹீரோவாகி விட்டார். 

கே.ஜி.எஃப் 2 ஹிட்:

கே.ஜி.எஃப் 2 படத்தில், யாஸ்சுடன் சேர்ந்து சஞ்சய் தத், ரவீனா டாண்டன் பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  இந்த படம் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரிடமும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

மெகா பட்ஜெட் படங்களின் வசூல் சாதனை பீட்:

ரிலீசான முதல் நாள் துவங்கி, தற்போது வரை பல மெகா பட்ஜெட் படங்களின் வசூல் சாதனை பீட் பண்ணி வருகிறது. தென்னிந்தியாவிலும் மிகப்பெரிய வசூலும் பெற்று இருக்கும் அந்த படம் ஹிந்தியிலும் பெரிய வசூல் சாதனை படைத்து மூன்றாவது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வசூல் சாதனை:

 

சுமார் 100

கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் நேற்று வரை 1000 கோடிகளை கடந்து வசூல் செய்து வருகிறது.  இந்தியாவில் மட்டும் இதுவரை 826 கோடிகளை கேஜிஎஃப் 2 வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

யாஷ் மகளின் கியூட் வீடியோ: 

இந்நிலையில் நடிகர் யாஷ் தனது மகளின் கியூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவரது செல்ல மகள் "சலாம் ராக்கி பாய்" என அவரிடம் சொல்கிறார். இதை கேட்டு ராக்கி பாய் சிரிக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

மேலும் படிக்க....Saani kaayidham Promo: கீர்த்தி சுரேஷின் ஆக்ரோஷமா நடிப்பில் வெளியான...சாணிக்காயிதம் படத்தின் புதிய ப்ரோமோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் மத பாகுபாடு பார்க்கவே மாட்டார்..! நெகிழ்ந்து நெக்குறுகும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்
ஜனனிக்காக விசாலாட்சி எடுக்கும் ரிஸ்க்; சுத்துபோட்ட போலீஸ்... சிக்கினாரா குணசேகரன்? எதிர்நீச்சல் தொடர்கிறது