
பிரெஞ்ச் உலகில் வருடம் தவறாது நடப்பது கென்னான்ஸ் பட விழா. பல்வேறு மொழிகளில் எடுத்த படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம் இதற்கு பிரம்மாண்டமாக சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்படும்.
கென்னான்ஸ் ரெட் கார்ப்பெட்டில் நடிகைகள் நடப்பது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏ- லிஸ்ட்டில் இருக்கும் நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும்.
இந்த வருடமும் கேன்னான்ஸ் திரைப்பட விழாவில் கவர்ச்சி பஞ்சமின்றி நடந்து வருகிறது. இதற்கு முன்பு ஃப்ரா ஆப்ரகாம் நடந்து வந்த போது அவரின் பெண்ணுறுப்பு தெரிந்ததாக பரபரப்பான நிலையில் தற்போது நடிகை கெண்டால் ஜெனாராஸ் ரெட் கார்பெட்டில் நடந்து வந்தார். பார்த்தவர்களை மிரள வைத்துள்ளார்.
கொசுவலை போன்ற டிரான்ஸ்பிரண்டான உடையை அணிந்து வந்தார். சினிமா பக்தர்கள் தங்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்ததாக கூறுகின்றனர். மார்பகம் தெரிய அவர் அணிந்து வந்த ஆடையை நிர்வாண ஆடையென பலரும் விமர்சித்துள்ளனர். கடந்த வருடத்தைவிட கென்னான்ஸ் படவிழா கவர்ச்சியை அள்ளிக் கொட்டுகிறது என்பதே பலரின் குற்றச்சாட்டாகும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.