கேரவனுக்குள் இப்படியெல்லாம் செய்யும் கீர்த்தி.... வெளியே கசிந்த தகவல்...!!!

Asianet News Tamil  
Published : Feb 03, 2017, 11:28 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
கேரவனுக்குள் இப்படியெல்லாம் செய்யும் கீர்த்தி.... வெளியே கசிந்த தகவல்...!!!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி ஒரு சில படங்கள் நடித்ததுமே முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து  மற்ற நடிகைகளை பொறாமையில் ஆழ்த்தி வருபவர் நடிகை கீர்த்திசுரேஷ்.

இவர் கடைசியாக நடித்து வெளிவந்த தொடரி மற்றும் பைரவா ஆகிய இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது, மேலும் கீர்த்தியும் நடிப்பை பார்த்து பலரும் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தற்போது சூர்யா ஜோடியாக நடித்து வரும், ஒரே தமிழ் படம் தான் இவர் கையில் உள்ளது, எப்படியும் இந்த படத்தில் நல்ல பர்பாமென்ஸ் கொடுக்க வேண்டும் என தீவிர பயிற்சி எடுத்து வருகிறாராம்.

அதனால் கேரவனுக்குள்ளேயே தன் அம்மா முன்னாள் ஹீரோயின் மேனகா முன் ரிகர்சல் பார்க்கிறாராம். அதனால் தான் கேரவனுக்குள் சென்றால் அவ்வளவு லேட் ஆகுமாம் இவர் வெளியே வருவதற்கு.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அன்று ரஜினி, கமல் வந்தப்போ காத்துவாங்கிய மலேசியா ஸ்டேடியம்... இன்று ஹவுஸ்ஃபுல் ஆக்கி மாஸ் காட்டிய விஜய்!
பிக் பாஸ் வச்சாரு பாரு ட்விஸ்ட்... இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?