முத்தக்காட்சியை மறக்க முடியாமல் செய்த இயக்குனர்... அப்படி என்ன சிறப்பு...?

 
Published : May 13, 2017, 01:47 PM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
முத்தக்காட்சியை மறக்க முடியாமல் செய்த இயக்குனர்... அப்படி என்ன சிறப்பு...?

சுருக்கம்

kayal chandram open talk about lip lock scene

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய 'கயல்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சந்திரன். இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'கிரகணம்' படத்தில் கிருஷ்ணாவுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்கள் நடித்த நடிகை, நந்தினி ராய் நடித்துள்ளார். 

எப்போது கதாநாயகிக்கும், கதாநாயகனுக்கு தான் லிப் லாக் சீன் வைப்பது வழக்கம்.  ஆனால் இந்த படத்தில் காமெடியனாக நடித்திருக்கும் சிங்கப்பூர் தீபனுக்கும் சந்திரனுக்கும் இடையே லிப் லாக் முத்தக்காட்சி வைத்திருக்கிறாராம் இயக்குனர்.

இது குறித்து பேசிய சந்திரன் நான் நடித்த படங்களில் லிப் லாக் இதுவே முதல் முறை. என்னால் இதை மறக்கமுடியாது என அவர் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2 வசூல் வேட்டை: 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!
தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?