லாஸ்லியா இப்படி அழைத்து கமலையே பீல் பண்ண வச்சிட்டாரே கவின்! பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?

Published : Sep 28, 2019, 05:49 PM ISTUpdated : Sep 28, 2019, 05:50 PM IST
லாஸ்லியா இப்படி அழைத்து கமலையே பீல் பண்ண வச்சிட்டாரே கவின்! பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?

சுருக்கம்

இன்றைய தினம் கவின் பிக்பாஸ் மேடைக்கு வந்து என்ன பேசுவார் என மக்கள் அனைவரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் ஒளிபரப்பான ப்ரோமோவில், ஏன் கவின் வெளியேறினார் என்பதை அவர் தான் கூற வேண்டும் என தெரிவித்திருந்தார் கமல்.  

இது ஒரு புறம் இருக்க, அனைவரும் எதிர்பார்த்தது போலவே, தற்போது பிக்பாஸ் மேடைக்கு வந்து கவின் பேசும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த ப்ரோமோவில், நான் வெளியே வந்ததால் நீங்க எந்த அளவிற்கு உடைந்து போவீர்கள் என்பது தெரியும் என கூறுகிறார் கவின். உடனே பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் கமல், சாரி பார் தி இண்டரப்ஷன் என கூறி, வாங்கனு சொல்றீங்க, வாடான்னு சொல்றீங்க, வா போ சொல்றீங்க என கேட்கிறார்.

இதற்கு கவின், அவங்க வீட்டுலையும் இதை பார்த்து கொண்டிருப்பார்கள் என கூறியதும், கமலே ஒரு நிமிடம் பீல் பண்ண துவங்கி விட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன். குறிப்பாக இதற்கு அவர் கொடுக்கும் ரியாக்ஷன் அனைவரையும் சிரிக்க வைத்து விட்டது.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, வா போ என்று லாஸ்லியாவை கவின் அழைத்து கொண்டிருந்தாலும், வெளியே வந்து அவரை வாங்க போங்க என அழைப்பதற்கு பின்னல் இப்படி ஒரு காரணமா...? 

அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எதிர்நீச்சல் 2: ஆதி குணசேகரனின் ஆட்டம் க்ளோஸ்? ஜனனியின் மாஸ் ரீ-என்ட்ரி! நிலைகுலைந்து போன ஏ.ஜி!
"பாரதி கண்ணம்மா" புகழ், ரோஷினிக்கு ரகசிய திருமணம்.! மணமகன் யார் தெரியுமா?