லாஸ்லியா கையால் அறை வாங்க தயார்! அதிர்ச்சி ட்விட் போட்ட கவின் நண்பர்!

Published : Oct 02, 2019, 11:56 AM IST
லாஸ்லியா கையால் அறை வாங்க தயார்! அதிர்ச்சி ட்விட் போட்ட கவின் நண்பர்!

சுருக்கம்

16 பிரபலங்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைடைய உள்ளது. கடந்த வாரத்தில், கவின் 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு, லாஸ்லியா பைனலுக்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில், விட்டு கொடுத்து விட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அதே போல் கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் சுற்றில், வாக்குகள் குறைவாக பெற்றதால், யாரும் எதிர்பாராத வண்ணமாக, தர்ஷன் வெளியேறினார். இதனால் தர்ஷனின் ரசிகர்கள் பலர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தங்களுடைய, கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரீஸ் டாஸ்கிங் போது, கவினை பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்கு வந்து, ஒரு அறை கொடுத்த பாச நண்பர் பிரதீப். ஒரு ட்விட் செய்துள்ளார்.

அதாவது, லாஸ்லியாவை நீங்கள் வெற்றிப்பெற செய்தால் நான் அவரிடம் கவினுக்கு பதிலாக அடிவாங்க தயார் என டுவிட் போட்டுள்ளார். இவர் இப்படி கூறியுள்ளது லாஸ்லியாவிற்கு சப்போர்ட் செய்வதற்காக தான் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

இறுதியில் என்ன நடக்கும் என்பது இந்த வாரம் தெரியவரும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!