'கைதி’யான நடிகர் கார்த்தி – காரணம் இதுதான்!

Published : Mar 02, 2019, 03:56 PM IST
'கைதி’யான நடிகர் கார்த்தி – காரணம் இதுதான்!

சுருக்கம்

ரஜத் ரவிஷங்கரின் ‘தேவ்’ படத்துக்கு பிறகு நடிகர் கார்த்தி கால்ஷீட் டைரியில் ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் மற்றும் ‘ரெமோ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் படம் என இரண்டு படங்கள் உள்ளது.  

'கைதி’யான நடிகர் கார்த்தி – காரணம் இதுதான்!

ரஜத் ரவிஷங்கரின் ‘தேவ்’ படத்துக்கு பிறகு நடிகர் கார்த்தி கால்ஷீட் டைரியில் ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் மற்றும் ‘ரெமோ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் படம் என இரண்டு படங்கள் உள்ளது.

இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் - விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிறது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இதில் ஹீரோயினே இல்லையாம். மேலும், மிக முக்கிய கதாபாத்திரத்தில் ‘அஞ்சாதே’ நரேன் நடிக்கிறாராம்.

கார்த்தியின் கேரியரில் 18-வது படமான இதற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார். தற்போது, இந்த படத்துக்கு ‘கைதி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Horror Web Series: இரவில் தனியாகப் பார்க்காதீங்க! விடுதியில் நடக்கும் பயங்கர சம்பவங்கள்... ஓடிடியில் மிரட்டும் வெப் சீரிஸ்
Bigg Boss : பிக் பாஸில் முதல் ஓபன் நாமினேஷன்... இந்த வாரம் சிக்கியது யார்... யார்? முழு லிஸ்ட் இதோ