பிரபல நடிகர் கன்னடத்து பாக்யராஜ் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்..!

Asianet News Tamil  
Published : Jan 18, 2018, 03:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
பிரபல நடிகர் கன்னடத்து பாக்யராஜ் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்..!

சுருக்கம்

kannadam actor kasinath pass away

பிரபல கன்னட நடிகர் காசிநாத் கடந்த எட்டு மாதங்களாக hodgkin's lymphoma என்ற வகை புற்று நோய் பதிப்பு காரணமாக அவதிப் பட்டு வந்தார்.  67 வயதாகும் இவர் கடந்த இரண்டு நாட்களாக சங்கரா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காசிநாத் உயிரிழந்தார். காசிநாத்தின் மறைவு திரையுலகினரிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னடத்து பாக்யராஜ், என அனைவராலும் அழைக்கப்பட்ட இவர்,  கன்னடத்தில் 40 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளதோடு, பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் பன்முக திறமையோடு விளங்கியவர் காசிநாத்.

இவருடைய மரணம் குறித்து அறிந்த பலர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து, இவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Thalaivar Thambi Thalaimaiyil: பாக்ஸ் ஆபீஸ்ல இனி தம்பியோட ஆட்டம் தான்! மிரள வைக்கும் 10 நாள் வசூல் நிலவரம்!
Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!