பிறந்தநாளுக்கு மகத்தான காரியம் செய்த நடிகருக்கு கமலஹாசன் வாழ்த்து...

Asianet News Tamil  
Published : Jun 18, 2017, 03:53 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
பிறந்தநாளுக்கு மகத்தான காரியம் செய்த நடிகருக்கு கமலஹாசன் வாழ்த்து...

சுருக்கம்

kamalahassan wishers kayal devaraj

நடிகரும் பத்திரிகையாளருமான 'கயல்' தேவராஜ் தனது 50 வது பிறந்த நாளையொட்டி உடல் தானம் செய்துள்ளார். அவருக்கு நடிகர் கமல்ஹாஸன் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

தமிழ் சினிமாவில் முதல் முறையாக உடல் தானம் செய்தவர் நடிகர் கமல்ஹாசன். தன்னைப் போலவே கண் தானம் மற்றும் உடல் தானம் செய்பவர்களை வாழ்த்தியும், ஊக்குவித்தும் வருகிறார்.

நடிகரும் மூத்த பத்திரிகையாளருமான 'கயல்' தேவராஜ் தனது 50 வது பிறந்தநாளை முன்னிட்டு உடல் தானம் செய்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியான 'யோகி' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில், இன்று  (ஜூன் 18) தனது 50 வது பிறந்தநாள் கொண்டாடும் தேவராஜ், தனது உடல் மற்றும் கண்களை தானம் செய்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Raashii Khanna : கிளாமர் உடையில் கலக்கும் ராஷி கன்னா!! செம்ம ஹாட் ஸ்டில்கள்..!!
ஜனவரி 23ந் தேதி தியேட்டர் மற்றும் OTTயில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா? ஃபுல் லிஸ்ட் இதோ