ரஜினியுடன் இணைந்து அரசியலில் குதிக்கிறாரா விஜய்...? 

 
Published : Jun 17, 2017, 07:02 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
ரஜினியுடன் இணைந்து அரசியலில் குதிக்கிறாரா விஜய்...? 

சுருக்கம்

vijay and rajinikanth join political

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து, அவருடைய பிறந்த நாள் அன்று தெரிவிப்பார் என அவருடைய நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.

அதே போல் நடிகர் விஜயும் அரசியலில் ஈடுப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரிடம் சிலர்  ரகசிய பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும். ஒருவேளை ரஜினியுடன் இணைந்து விஜயும் அரசியல் பிரவேசத்தில் கைகோர்ப்பார்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து விஜய் அவருடைய பிறந்த நாள் ஜீன் 22 ல் ரசிகர்களுக்கு தெரிவிக்க உள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவிவருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?