கலைமாமணி விருது பெற்ற பிரபலங்கள்! புகைப்பட தொகுப்பு இதோ!

Published : Aug 14, 2019, 01:31 PM IST
கலைமாமணி விருது பெற்ற பிரபலங்கள்! புகைப்பட தொகுப்பு இதோ!

சுருக்கம்

இலக்கியம் மற்றும் கலைத்துறையினரை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும்,  தமிழக அரசின் கலைமாமணி விருதுப் பட்டியல் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலக்கியம் மற்றும் கலைத்துறையினரை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும்,  தமிழக அரசின் கலைமாமணி விருதுப் பட்டியல் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அறிவிக்கப்படாமல் இருந்த இந்த விருதை அறிவிக்கக்கோரி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அவ்வப்போது முதலமைச்சரைச் சந்திக்கும்போது வலியுறுத்தி வந்த வந்ததன் விளைவாக அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகளை நேற்றைய தினம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!
தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?