காலா பட ஸ்டார் "ஹீமா குரேஷி" வெளியிட்ட அந்த புகைப்படம் உள்ளே..!

 
Published : Jul 25, 2018, 05:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
காலா பட ஸ்டார் "ஹீமா குரேஷி" வெளியிட்ட அந்த புகைப்படம் உள்ளே..!

சுருக்கம்

kala fim actress Huma Qureshi updated a photo along with her mother

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படமான காலா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஹீமா குரேஷி.

பாலிவுட்டில் பல படங்களில் நடித்து, ரடிகர்கள் மத்தியில் நீங்கா  இடம் பிடித்தவர் ஹீமா குரேஷி.

இவர் சமீபத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக,அவரது முன்னாள் காதலியாக வருகிறார் ஹீமா குரேஷி.

காலா படத்திற்கு பிறகு,தற்போது பல படங்களில் நடித்து வரும் ஹீமா குரேஷி, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய அம்மாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து உள்ளார்

அதில், என்னுடைய வெற்றிக்கு உறுதுணையாகவும்,முதுகெலும்பாகவும் இருப்பவர்  என் அம்மா...என்னுடைய வெற்றிக்கு பின் என் அம்மா  தான்  உள்ளார் என அவர் பதிவிட்டு...ஹேப்பி பர்த்டே என பதிவிட்டு உள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கயாடு லோஹர் முதல் த்ரிஷா வரை: 2025-ல் அதிகம் பேசப்பட்ட, சோஷியல் மீடியை கலக்கிய டாப் 6 நடிகைகளின் பட்டியல்!
ரெண்டே நாளில் மயிலை வாழ வைப்பேன்: பாண்டியன் குடும்பத்தை கதறவிட சபதம் போட்ட பாக்கியம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுவிஸ்ட்!