முதல் முறையாக மகள் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஜோல்....! என்ன அழகு...!

 
Published : May 24, 2018, 06:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
முதல் முறையாக மகள் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஜோல்....! என்ன அழகு...!

சுருக்கம்

kajol daugther photo shared

பாலிவுட் திரையுலகம் மட்டும் இன்றி, தமிழிலும் 'மின்சாரச கனவு', 'வேலையில்லா பட்டதாரி' ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர் நடிகை கஜோல். இவர் பிரபல நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இப்போது அவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

இதுவரை தன்னுடைய குழந்தைகளை வெளியுலகத்திற்கு காட்டாமல் இருந்த கஜோல் தற்போது முதல் முறையாக சிங்கப்பூரில் படித்து வரும் தன்னுடைய 15 வயது மகள் நைசாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

 Madame Tussauds அருங்காட்சியகத்தில் மெழுகு சிலையை திறந்து வைக்க வந்த கஜோல் அங்கு மகளுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை  சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். "முதன்முறையாக மகளுடன் ரெட் கார்ப்பெட்டில் நடக்கபோகிறேன்" என்றும் குறிபிட்டுள்ளார். 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!