மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் கஜோல்.....!!!

Asianet News Tamil  
Published : Dec 01, 2016, 04:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் கஜோல்.....!!!

சுருக்கம்

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் 1997ஆம் ஆண்டு இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்சார கனவு படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடித்தார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் நடிக அவருக்கு வாய்ப்புகள் வந்தாலும் அவர் எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. 

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா இயக்குகிறார். இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க பிரபல நடிகைகளிடம் சௌந்தர்யா பேச்சு வார்த்தை நடத்தி வந்தார், தற்போது அதில் கஜோல் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இதில் இவர் வில்லியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

16 வருஷமா ஒரே Playist தான் – அதுவும் இவங்க 2 பேர் சாங்க்ஸ் – ஓபனாக பேசி வசமாக மாட்டிக்கிட்ட ஜனனி அசோக் குமார்!
தமிழ் சின்னத்திரையில் முதல் 5 இடங்களை பிடித்த டாப் 5 நடிகர், நடிகைகள் யார் யார் தெரியுமா?