முதலமைச்சர் மனைவியுடன் ஆட்டம் போட்ட அமிதாப் பச்சன்.....!!!

Asianet News Tamil  
Published : Dec 01, 2016, 03:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
முதலமைச்சர் மனைவியுடன் ஆட்டம் போட்ட அமிதாப் பச்சன்.....!!!

சுருக்கம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார்   அமிதாப் பச்சன் சமீபத்தில்  ஒரு மியூசிக் ஆல்பத்தில் நடித்துள்ளார். 

அதே  ஆல்பத்தில்  மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதாவும்  நடித்துள்ளார்.

அந்த மியூசிக் ஆல்பத்தில் டான்ஸ் ஆடியுள்ள அமிதாப் பச்சன் மற்றும்  அம்ருதாவின் ஆட்டம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அவருடைய நடனத்தை ஒரு சிலர் வரவேற்றாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மும்பையின் பிரபலமான ஓபரா ஹவுசில் வைத்து இந்த சூட்டிங் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உருகி உருகி ரசிக்கும் ரசிகர்கள்.! இந்தியா முழுக்க மாஸ் வேட்டை! வசூலில் பட்டைய கிளப்பிய Border 2.!
Moondru Mudichu: இன்று வெளியான ஹாட் நியூஸ்! ‘மூன்று முடிச்சு’ சீரியலில் தொடங்கும் புதிய அத்தியாயம்!