கோடியில் லாபத்தை அள்ளிய 'காலா'...! எவ்வளவு தெரியுமா..?

Asianet News Tamil  
Published : Jun 13, 2018, 01:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
கோடியில் லாபத்தை அள்ளிய 'காலா'...! எவ்வளவு தெரியுமா..?

சுருக்கம்

kaala movie is the most profitable in the line how much

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

ரஜினிகாந்த் அரசியல் ஆர்வத்தில் பேசிய ஒரு சில வார்த்தைகளால் இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. எனினும் தற்போது திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் சாதனை படைத்து வருகிறது.

மேலும் 'காலா' படத்தில் நேரடியாக தன்னுடைய அரசியல் கருத்தை சொல்லாமல், இளம் மறைக்காய்யாக, ரஜினி அரசியல் நோக்கத்தை இந்த படத்தில் உள்புகுத்தி உள்ளதாகவும் சிலர் தங்களுடைய, கருத்தை தெரிவித்து வருகின்றனர். 

இப்படி பல எதிர்ப்புகளை தாண்டி, விமர்னங்களை தாண்டி... 'காலா' திரைப்படம் இதுவரை  தயாரிப்பாளர் தனுஷிற்கு ரூ 60 கோடி வரை லாபம் பெற்று தந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Thalaivar Thambi Thalaimaiyil: பாக்ஸ் ஆபீஸ்ல இனி தம்பியோட ஆட்டம் தான்! மிரள வைக்கும் 10 நாள் வசூல் நிலவரம்!
Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!