சவுதி அரேபியாவில் 'காலா' படத்திற்கு கிடைத்த பெருமை...! 

 
Published : Jun 07, 2018, 04:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
சவுதி அரேபியாவில் 'காலா' படத்திற்கு கிடைத்த பெருமை...! 

சுருக்கம்

kaala movie first release in southi arebiya after 35 years

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள காலா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல ஆதரவைப் பெற்று வருகிறது. மேலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் தொடந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. 

இந்நிலையில் இந்த படத்தை பற்றி ஒரு சவரிஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. 1980களில் சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தடையை நீக்குவதாகக் கடந்த வருடம் சவுதி அரேபிய அரசு அறிவித்தது. இதையடுத்து சமீபத்தில் ரியாத்தில் 35 வருடங்கள் கழித்து ஒரு திரையரங்கம் திறக்கப்பட்டது.

 அது தான் பிளாக் பாந்தர் - ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது. இதையடுத்து சவுதி அரேபியாவில் 'காலா' படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை காலா படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?