
இயக்குநர் வ.கீராவின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘பற’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் பாடகி சின்மயி குறித்து மிகத் தரக்குறைவாக விமர்சித்ததற்கு ஆன் த ஸ்பாட் பதிலடி கொடுத்தார் இயக்குரந் பா. ரஞ்சித்.
தயாரிப்பாளர் கே.ராஜனின் வீடியோவை மட்டும் பதிவு செய்து கண்டனம் தெரிவித்துள்ள பாடகி சின்மயி, அதே ஸ்பாட்டில் துணிந்து கண்டித்த பா.ரஞ்சித்துக்கு ஒரு சிறு வார்த்தையாகக் கூட நன்றி கூறவில்லை. காரணம் ஊர் உலகம் அறிந்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.