
த்ரிஷாவுக்கு வந்த தைரியத்தை பாருங்க.... OMG..!
நடிகை த்ரிஷா என்றுமே கனவு கன்னி தான்..அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.
இவர் தமிழில் விக்ரமுடன் சாமி படத்திலும், விஜய் உடன் கில்லி என பல திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.
இவர் பொதுவாகவே மற்றவர்களுக்கு உதவும் நற்குணம் கொண்டவர் என்பது ஊரறிந்த உண்மை..
சமீபத்தில் கூட காஞ்சிபுரம் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று, கழிப்பறை கட்டும் முயற்சியில் இறங்கினார்
சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்ட த்ரிஷா, செம ஜாலியாக ஊர் சுற்றுபவர் கூட..
எப்போதும் தன் அம்மாவுடனே பயணிக்கும் த்ரிஷா, இன்று என்ன செய்துள்ளார் பாருங்களேன்....
மாடியில் இருந்து கீழே பார்த்தாலே ஒரு சிலருக்கு வாந்தி மயக்கம் வந்துவிடும்..பயத்தில் உடல் நடுங்கும்...ஆனால் அம்முனி த்ரிஷா பல ஆயிரம் அடிக்கு மேலே நின்று, அட்ரினலின்ஜன்கி கொடுத்து உள்ளார்...
அதாங்க மிக தைரியமாக, ஆகாயத்தில் பல ஆயிரம் அடிக்கு மேலே நின்று, அதுவும் எட்ஜில் நின்று....சும்மா ஜாலியாக ஏரியாவியூ பார்த்தவாறு எடுக்கப்பட்ட போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதனை கண்ட ரசிகர்கள் திரிஷாவை வீரமான பொண்ணு நீங்க.. உங்களுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா என கமண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.