“ஆயிரம் முறைக்கு மேல் கொலை செய்து விட்டீர்கள்... மன்னிச்சிடுங்க...”னு ட்விட்டரில் கதறும் ஜூலி!

 
Published : Oct 13, 2017, 07:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
“ஆயிரம் முறைக்கு மேல் கொலை செய்து விட்டீர்கள்... மன்னிச்சிடுங்க...”னு ட்விட்டரில் கதறும் ஜூலி!

சுருக்கம்

julie said sorry for public

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலில் அனைத்து இளைஞர்களாலும் பின்னர் மக்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் சாதாரண செவிலியராக இருந்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பீச்சில் கத்தியே பிரபலமான ஜூலி தான்.

இவரை எந்த அளவிற்கு மக்கள் ஆதரித்தார்களோ அந்த அளவிற்கு அவர் உள்ளே நடத்து கொண்ட விதத்தைப் பார்த்து வெறுக்கவும் தொடங்கிவிட்டனர். இவருடைய நண்பர்கள் பலரும், ஜூலியை தங்களுடைய தோழி என்று கூறிக் கொள்ள கேவலமாக இருக்கிறது என்று கழுவி ஊத்தினர்.

தற்போது, நான் தெரியாமல் செய்த தவறுக்கு, என்னை வார்த்தைகளால் 1000 முறைக்கு மேல்  கொலை செய்துவிட்டீர்கள் என ஜூலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு கவிதை போல் எழுதி வெளியிட்டுள்ளார். இதனை சிலர் ஏற்றுக்கொண்டாலும் பலர் திரும்பவும் ஜூலிக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஜூலி வெளியிட்ட கவிதை இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கிள் பசங்க டைட்டில் வின்னர் யார்? பைனல்ஸில் கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது