
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் சற்றும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் பிக் பாஸ் குரல் இந்த குடும்பத்தில் யார் வெளியேற்ற படவேண்டும் என நீங்களே ஒரு மனதாக தேர்தெடுங்கள் என கூறுகிறது.
சக்தியிடம் கலந்தாலோசித்த காயத்ரி... ஓவியா தற்போது மாறி வருகிறார் ஆனால் ஜூலி எதிராக மாறுவது போல் தனக்கு தோன்றுவதாக கூறுகிறார்.
பின் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையிலும் பேசும் காயத்ரி, நான் எடுத்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புவதாக கூறி ஜூலியின் பெயரை அறிவிக்கிறார்.
இதனை தொடர்ந்து ஜூலி கதவை திறந்து வெளியே வருவது போல் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் இருந்து இன்று ஜூலி பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜூலி வெளியேற்றப்படுவாரா என பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.