"ஜூலிக்கு முன்னாடியே எலிமினேஷன்..." - பயத்தில் உறைந்த காயத்ரி...

 
Published : Jul 08, 2017, 02:01 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
"ஜூலிக்கு முன்னாடியே எலிமினேஷன்..." - பயத்தில் உறைந்த காயத்ரி...

சுருக்கம்

julee before elimination gayathiri shocking news

பிரபல தொலைக்காட்சியில், ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், டான்ஸ் மாஸ்டர் காயத்ரி கடந்த 10 நாட்களாக, ஜல்லிக்கட்டில் கத்தியே பிரபலமான ஜூலியை டார்கெட் செய்து பேச்சால் தாக்கி வந்தார்.

தற்போது இவருக்கு,100  நாள் இந்த வீட்டில் நிலைத்திருந்து பரிசு பெற்றே தீருவேன் என்று வந்திருக்கும் ஜூலியை பார்த்து பயம் வந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த தகவலை மிகவும் ரகசியமாக ஆரவ்விடம் தெரிவித்துள்ளார் நடிகர் சக்தி. இது குறித்து அவர் பேசுகையில், காயுவிற்கு 'எங்க நாம ஜூலிக்கு முன்னாடி எலிமினேஷன் ஆகிவிடுவோம் என பயம் வந்து விட்டது" அப்படி நடந்தால் அவளுக்கு அசிங்கமாகிவிடும் இதனை தன்னிடம் சூசகமாக காயத்திரி கூறியுள்ளதாகவும் ஆரவ்விடம் தெரிவித்தார்.

மேலும், ஜூலி முதலில் அமைதியாக தான் இருந்தாள், ஆனால் காயத்ரியும் ஆர்த்தியும் இணைந்து ஜூலியை "நீ நர்ஸ்"  ஏன் இங்க வந்த, நீ நடிக்குற, போலி என்ன அவளை சீண்ட தான் அவள் லோக்கலாக இறங்கிட்டா என மிகவும் ரகசியமாக பேசியுள்ளனர். இதில் இருந்து எப்படியும் ஜூலியை ஆர்த்தியும், காயத்ரியும் வெளியேற்றும் நோக்கத்தில் தான் இனி வரும் நாட்களில் நடந்து கொள்வார்கள் என தெளிவாக தெரிகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?