ஜியோ அதிரடி ஆபர்...! வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்...!

 
Published : Jan 09, 2018, 12:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
ஜியோ அதிரடி ஆபர்...! வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்...!

சுருக்கம்

jio announced new offer

ஜியோ இலவச சேவையை வழங்கி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றபின், தற்போது மீண்டும் சலுகையை வாரி வழங்க தொடங்கி உள்ளது.அதன்படி ஏற்கனவே, வழங்கி வந்த பல திட்டங்களில், விலை குறைத்து சலுகையை வழங்கி உள்ளது  ஜியோ...

அதன்படி,

ரூ.199 லிருந்து ரூ.149 ஆக குறைவு....

28 நாட்கள் கால அவகாசத்துடன், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால்ஸ் வழங்கப்பட்டு வந்தது.

இந்த திட்டம் தற்போது ரூ.199 லிருந்து ரூ.149 ஆக குறைக்கப் பட்டு உள்ளது

ரூ.399 லிருந்து ரூ.349 ஆக குறைவு

70 நாட்கள் வேலிடிட்டி,

ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா,

இலவச வாய்ஸ் கால்

ரூ.399 லிருந்து ரூ.349 ஆக குறைக்கப் பட்டு உள்ளது

ரூ.459 லிருந்து  ரூ.399 ஆக குறைவு

84 நாட்கள் வேலிடிட்டி,

நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா,

வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்

ரூ.459 லிருந்து ரூ.399 ஆக குறைக்கப்பட்டு  உள்ளது

ரூ.499 லிருந்து  449 ஆக குறைவு

91 நாட்கள் வேலிடிட்டி,

நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா,

வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை

499 லிருந்து  449 ஆக குறைவு குறைக்கப் பட்டு உள்ளது.

டேட்டா அதிகரிக்கப்பட்டுஉள்ள திட்டங்கள்

ரூ.198 திட்டம்:1 ஜிபி இலிருந்து 1.5 ஜிபி ஆக உயர்த்தப் பட்டு  உள்ளது

28 நாட்கள் வேலிடிட்டி,

நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா,

வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை

ரூ.398 திட்டம்:

70 நாட்கள் வேலிடிட்டி,

நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா,

வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை

1 ஜிபி இலிருந்து 1.5 ஜிபி ஆக உயர்த்தப் பட்டு  உள்ளது
 

ரூ.448 திட்டம்:

84 நாட்கள் வேலிடிட்டி,

நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா,

வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை

1 ஜிபி இலிருந்து 1.5 ஜிபி ஆக உயர்த்தப் பட்டு உள்ளது

ரூ.498 திட்டம்

91 நாட்கள் வேலிடிட்டி,

நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா,

வரம்பற்ற இலவச வாய்ஸ் கால் சேவை

1 ஜிபி இலிருந்து 1.5 ஜிபி ஆக உயர்த்தப் பட்டு உள்ளது
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி