ஜிகிர்தண்டா ரீமேக்... அசால்ட் சேதுவாக கலக்க வரும் பிரபல நடிகர்!

 
Published : Oct 11, 2017, 05:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
ஜிகிர்தண்டா ரீமேக்... அசால்ட் சேதுவாக கலக்க வரும் பிரபல நடிகர்!

சுருக்கம்

jigirthanda hindi remake

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ஜிகிர்தண்டா. இந்தத் திரைப்படம் நடிகர் பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.

தற்போது இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இதில் நடிகர் சித்தார்த் நடித்த வேடத்தில் ஃபர்ஹான் அக்தர் நடிக்க உள்ளார்.  பாபி சிம்ஹா நடித்த அசால்ட் சேது வேடத்தில் சஞ்சய் தத் நடிக்க இருக்கிறாராம்.

நிஷிகந்த் கமத் இயக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 4 ஆம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?
நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த நடிகைகள்; 2025 ல் திருமணம் செய்த நடிகைகளின் பட்டியல்!