ஜல்லிக்கட்டு கேள்விக்கு.... நிருபரை தாக்க முயன்ற பிரகாஷ் ராஜ்...!!!

 
Published : Jan 22, 2017, 11:52 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
ஜல்லிக்கட்டு கேள்விக்கு.... நிருபரை தாக்க முயன்ற பிரகாஷ் ராஜ்...!!!

சுருக்கம்

நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பில் மட்டும் அல்ல நிஜ வாழ்விலும்  மிகவும் உணர்ச்சிவச படக்கூடியவர் . ஏற்கனவே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கர்நாடகா காவேரி பிரச்சனை குறித்து கேட்டப்போது எந்த ஒரு பதிலும் கூறாமல் அங்கிருந்து வெளியேறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தற்போது திருப்பதி சென்ற இவரிடம் ஒரு நிருபர் ஜல்லிக்கட்டு குறித்து உங்களுடைய கருத்து பற்றி கூறுங்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு அவர் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல், அந்த நிருபரை தாக்க வந்துள்ளார், எதற்கு இப்படி செய்தார் என்று அங்கு இருக்கும் யாருக்கும் இது வரை புரியவில்லை.

தமிழ் நாடே தங்களுடைய கலாச்சார விளையாட்டை மீட்க போராடி வருகின்றனர், இந்த போராட்டத்திற்கும் பல நடிகர் நடிகைகள் மக்களோடு மக்களாக நின்று போராடி வரும் நிலையில் இவர் இப்படி செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவர் நடிகர்சங்கம் நடத்திய உண்ணாவிரதம், போன்ற எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடதக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி