31 வயது பெண்ணை திருமணம் செய்த 19 வயதாகும் நடிகர் ஜாக்கிசான் மகள்! கதறும் நடிகர்!

Published : Nov 26, 2018, 07:35 PM IST
31 வயது பெண்ணை திருமணம் செய்த 19 வயதாகும் நடிகர் ஜாக்கிசான் மகள்! கதறும் நடிகர்!

சுருக்கம்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் மகள் எட்டா நக் (19 ) சமீப காலங்களாக ஓரின செயற்கையாளராக  மாரி தன்னுடைய பெற்றோரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். 

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் மகள் எட்டா நக் (19 ) சமீப காலங்களாக ஓரின செயற்கையாளராக  மாரி தன்னுடைய பெற்றோரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தான் காதலித்து காதலியை திருமணம் செய்துக்கொண்டதாக கூறி திருமண சான்றிதழை வெளியிட்டுள்ளார். 

1990-ஆம் ஆண்டு ஆசிய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எல்லெய்ன் நக். இவருக்கும் ஜாக்கிசானுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தில் பிறந்தவர் எட்டா நக். 

கன்னடா நாட்டைச் சேர்த சமூக ஊடக பிரபலமான அட்டுன் (31 )  என்கிற அப்பெண்ணைதான் எட்டா ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். கன்னடா நாட்டில் ஊடக சார்பு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். மேலும் திருமணத்திற்கு பின்னர் இருவரும் தங்களது நிறுவனத்தினை திறம்பட செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இவ்விருவரும் தங்களது திருமண செய்தியினை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர். 

தங்களது திருமண சான்றிதழினை வெளியிட்டுள்ள எட்டா நக், தங்களது திருமணம் கன்னடா நாட்டில் பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தன் மகள், ஓரின சேர்க்கையாளர் என்பதை அறிந்ததும் மனம் உடைந்து போன ஜாக்கிசானும் அவருடைய மனைவியும் இந்த தகவலால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி அழுது புலபி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து மீடியாக்கள் எழுப்பும் கேள்விக்கு முன்பில் இருந்தே மௌனம் காத்து வரும் ஜாக்கிசான் இனியாவது இது குறித்து பேசுவாரா என்பது சந்தேகம் தான். 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணுவோம் என்று கூறும் இயக்குனர்; சூர்யாவின் 47வது பட விழா பூஜை!
தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!