AI-யையே மிஞ்சும் வேகம்! 45 நிமிடங்களில் 9 பாடல்களை செதுக்கிய இளையராஜா!

AI-யையே மிஞ்சும் வேகம்! 45 நிமிடங்களில் 9 பாடல்களை செதுக்கிய இளையராஜா!

Published : Mar 17, 2026, 08:03 PM IST

"செம்பருத்தி" திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, அண்மையில் ஒரு பேட்டியில் இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவு கூர்ந்தார். "ஒரு பாடலுக்கு மெட்டமைக்கவே பல நாட்கள் ஆகும் சூழலில், செம்பருத்தி படத்தின் ஒன்பது பாடல்களுக்கான சூழலையும் நான் அவரிடம் விளக்கினேன். நான் விளக்கி முடித்த அடுத்த 45 நிமிடங்களில், ஒன்பது பாடல்களையும் அவர் மெட்டமைத்து என்னிடம் தந்துவிட்டார்," என அவர் மெய்சிலிர்க்கக் கூறுகிறார். உலக இசை வரலாற்றில், இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை தரமான பாடல்கள் உருவானது இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும்.

02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !