விஜய்க்கு வந்த சோதனை... மனுசன் எத்தனை முறைதான் காப்பாற்றுவார்..?

Published : Dec 07, 2019, 06:26 PM IST
விஜய்க்கு வந்த சோதனை... மனுசன் எத்தனை முறைதான் காப்பாற்றுவார்..?

சுருக்கம்

பெரிய ஸ்டார்கள் கை கொடுத்தாலொழிய பழைய இடத்தை பிடிப்பதும் கஷ்டம்தான். ஒருவர் கேட்டால் சரி... வரிசை கட்டினால் விஜய்தான் என்ன செய்வார்? 

ஒரு மனுஷன் எத்தனை முறைதான் காப்பாற்றி விடுவாரோ? முன்னணி ஹீரோக்களை அணுகி, ‘கைதூக்கி விடுங்க’ என்று கேட்பது நலிந்த சினிமா நிறுவனங்களின் வழக்கம்தான்.

இப்பவும் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி விஜய்யை நெருக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் மெர்சல் படத்தை தமிழக முழுக்க வெளியிடுவதற்கு பல்வேறு நிறுவனங்கள் க்யூவில் நின்றபோதும் விஜய்யின் ரெகமன்டேஷனில் உள்ளே வந்தார் இவர். முரளியின் அனுபவமின்மை காரணமாக ரிலீஸ் நேரத்தில் கடும் போராட்டம். இதற்கப்புறமும் உதவ வேண்டும் என்று முரளி விஜய் நெருக்குவதுதான் காமெடி.

இவர் போன்ற பெரிய ஸ்டார்கள் கை கொடுத்தாலொழிய பழைய இடத்தை பிடிப்பதும் கஷ்டம்தான். ஒருவர் கேட்டால் சரி... வரிசை கட்டினால் விஜய்தான் என்ன செய்வார்? லிஸ்ட்டில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறதாம் சிவாஜி புரடக்ஷன்ஸ். விஜய்யின் டிக் லிஸ்ட்டில் பிரபு அண் பேமிலிக்கு இடமிருப்பதாகவும் தகவல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?