எத்தனை பேர் தலையை உருட்டப்போகிறாரோ லீனா மணிமேகலை?

Published : Oct 16, 2018, 03:01 PM IST
எத்தனை பேர் தலையை உருட்டப்போகிறாரோ லீனா மணிமேகலை?

சுருக்கம்

இயக்குநர் சுசி கணேசனுடன் மி டு’ யுத்தத்தை தொடங்கியிருக்கும் குறும்பட இயக்குநர் லீனா மணிமேகலை இன்று மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

இயக்குநர் சுசி கணேசனுடன் மி டு’ யுத்தத்தை தொடங்கியிருக்கும் குறும்பட இயக்குநர் லீனா மணிமேகலை இன்று மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த சந்திப்பில் சுசிகணேசனை மட்டும் வம்புக்கிழுப்பாரா அல்லது அவருடன் நட்பு கொண்டிருந்த பெரும் கூட்டம் தெருவுக்கு கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

லீனா மணிமேகலை எழுத்தாளர், கவிஞர், குறும்பட இயக்குநர் உட்பட்ட இன்னும் ஏழெட்டு துறைகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருபவர். மி டு’ இயக்கம் துவங்குவதற்கு முன்பே லீனா தனது முகநூலில் பல ஆண்களின் அத்துமீறல்களை அம்பலப்படுத்தி வந்திருக்கிறார்.

 

இவரது நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் இயக்குநர் பாரதிராஜா தொடங்கி சுமார் 100 பிரபலங்கள் இருக்கிறார்கள். இப்போதைய கேள்வியே மேற்படி பார்ட்டிகளில் சுசி கணேசனுக்கு அடுத்த படியாக எத்தனை பேரை லீனா வெளிச்சத்துக்கு கொண்டுவரவிருக்கிறார் என்பதே.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!