கெளதம் கார்த்திக்காக பாடல் பாடிய கமல்ஹாசன்.....!!!

 
Published : Dec 01, 2016, 06:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
கெளதம் கார்த்திக்காக பாடல் பாடிய கமல்ஹாசன்.....!!!

சுருக்கம்

இயக்குனர் ராஜதுரை இயக்கத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனை நடித்து வரும் முத்துராமலிங்கம்  படத்தில் , அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்து வருகிறார்.

மேலும் முக்கிய வேடத்தில்  நெப்போலியன், 'மூக்கையாதேவர்' என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சுமன், விவேக், ராதாரவி, வம்சி கிருஷ்ணா, சின்னி ஜெயந்த், சிங்கம்புலி, சுகன்யா, ரேகா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவருடைய நண்பர்களில் ஒருவராகிய கார்த்திக்  மகன் கவுதம் கார்த்திக்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.
 
இசைஞானி இளையராஜா இசையில் '‘தெற்கத்திய சிங்கமடா முத்துராமலிங்கமடா’ என்று தொடங்கும் பாடலைத்தான் கமல் பாடியுள்ளார். 

இந்த பாடல் உள்பட இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மறைந்த கவிஞர் பஞ்சு அருணாசலம் மரணத்திற்கு முன்பே எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!