
சங்கீதத்தை மையமாக வைத்து இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கி இருக்கும் திரைப்படம் 'சர்வம் தாள மயம்'. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மலையாள நடிகை அபர்ணா முரளி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி நடிக்கும் படத்திற்கு முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி படம் ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலரை, நடிகர் தனுஷ் நேற்று வெளியிட்டார். சங்கீதம் கற்றுக்கொள்வதற்காக ஜி.வி.பிரகாஷ் போராடுவது, இதில் இருந்து, எந்த பிரச்சனைகள் வருகிறது என்பதை விளக்கும் விதமாக இந்த படம் அமைந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.