ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கருத்து - மன்னிப்பு கேட்ட கெளதம் கார்த்தி...

 
Published : Jun 27, 2017, 06:45 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கருத்து - மன்னிப்பு கேட்ட கெளதம் கார்த்தி...

சுருக்கம்

gowtham karthi forgiveness tal

மதுரை விஷால் டி மாலில் இவன் தந்திரன் திரைபடதின் விளம்பர நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் நடிகர் கெளதம் கார்த்திக்,  தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இயக்குனர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனார் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  நடிகர் கெளதம் கார்த்திக்,  ரஜினி அரசியலில் நுழைவது பற்றி நான் கூறிய கருத்து தவறாக வந்துள்ளது என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர் நான் ரஜினிகாந்தை  நடிகராகக் தான் பார்க்கிறேன் என்றும் நான் கூறிய கருத்துக்கு தவறாக நினைக்கும் பட்சத்தில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என கூறினார்.

மேலும் எனக்கு  நடிக்க மட்டும் தான் தெரியும் அரசியலுக்கு வர விருப்பமில்லை எனது அப்பா அரசியலுக்கு  வந்ததிலேயே எனக்கு விருப்பமில்லை என கூறினார்

அடுத்ததாக தான்   'ஹர ஹர மகாதேவகி'  படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன் என்றும் இனி என்னுடைய அனைத்து படங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என கெளதம் கார்த்தி தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இவர் தான் பிக் பாஸ் சீசன் 9-ன் வெற்றியாளரா? கசிந்த ரகசியம்! 100% உண்மை?
'ரீ-டேக் இல்லாத நிஜ வாழ்க்கை!' - அஜித் குமாரின் 'Racing Isn't Acting' ஆவணப்பட டீசர் வெளியானது!