தந்தையர் தினத்தில்... நடிகர் விஜயின் அப்பாவிற்கு கிடைத்த அங்கீகாரம்...

 
Published : Jun 18, 2017, 05:37 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
தந்தையர் தினத்தில்... நடிகர் விஜயின் அப்பாவிற்கு கிடைத்த அங்கீகாரம்...

சுருக்கம்

fathers day very special for vijay father

நடிகர் விஜய்க்கு எப்போதுமே அவருடைய தந்தை மிகவும் ஸ்பெஷல் தான். காரணம் விஜய் இந்த அளவிற்கு சினிமாவில் சாதிக்க அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.

இவர் இயக்குனர் மற்றும் இன்றி, தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவருடைய உழைப்பிற்கு மரியாதை செலுத்தும் விதத்தில்,  இவருக்கு அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இந்த விழா நேற்று ஜுன் 17   சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயா பார்க் ஹோட்டலில் நடந்தது.

இதனால் எல்லா வருடத்தை விட இந்த வருட தந்தையர் தினம், விஜய் குடும்பத்திறகு மிகவும் ஸ்பெஷல்லாக இருக்கும் என கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

4 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் பியூஸ் ஆன பாலய்யாவின் அகண்டா 2 - மொத்த வசூலே இவ்வளவு தானா?
நீலாம்பரி போல் திமிர் காட்டிய சாண்ட்ரா... படையப்பாவாக மாறி பதிலடி கொடுத்த கானா வினோத்..!