பிக் பாஸ்2-ல் சிம்ரனை ஆச்சரியப்படவைத்தை விஷயம் இது தானாம்…!

Asianet News Tamil  
Published : Jun 16, 2018, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
பிக் பாஸ்2-ல் சிம்ரனை ஆச்சரியப்படவைத்தை விஷயம் இது தானாம்…!

சுருக்கம்

famous tamil actress tweeted about big boss

தமிழ் திரையுலகின் கனவுக்கன்னியாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அதன் பிறகு திருமணம் குழந்தை என சிலகாலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்த இவர், தற்போது மீண்டும் நடிக்கத்தொடங்கி இருக்கிறார்.

காலாவிற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் கூட, இவர் தான் ரஜினிக்கு ஜோடி என்று கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இவரை கூறித்து ஒரு வதந்தி பரவ தொடங்கி இருக்கிறது.

நாளை முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள்? என இணையதளத்தில் ஒரு பட்டியல் உலா வருகிறது. இதில் சிம்ரனின் பேயரும் இருக்கிறது. இதே போல லஷ்மி ராய் பெயரும் இருந்தது அதற்கு அவர் விஜய் டிவியை கடுமையாக திட்டி, டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதே போல இப்போது சிம்ரனும் ஒரு பதில் அளித்திருக்கிறார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">I am quiet surprised myself, to know that I am a participant of some show. <br>Good job on the photoshopped morphed photos 😁😁😁 Up to my knowledge I don’t remember doing any television program recently or in the near future. Kindly make note of it. Thank you</p>&mdash; Simran (@SimranbaggaOffc) <a href="https://twitter.com/SimranbaggaOffc/status/1007847134119333888?ref_src=twsrc%5Etfw">June 16, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

அதில் ”பிக் பாஸில் நான் கலந்து கொள்ளப்போவதாக, இணையத்தில் உலா வரும் படங்களை பார்க்கும் போது, எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு தெரிந்தவரை நான் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை. என்பது தான் உண்மை. என் ஃபோட்டோவை நன்றாக மார்ஃபிங் செய்து இணையத்தில் வரும் பிக் பாஸ் செய்திகளில் போட்டிருக்கிறார்கள்” என சிம்ரன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. இப்போதைக்கு வாய்ப்பில்லை ராஜா.. உயர்நீதிமன்றம் கொடுத்த ஷாக்!
Dharsha Gupta : கிளாமர் போஸில் தாறுமாறாக கண்களை ஈர்க்கும் தர்ஷா குப்தாவின் கிளிக்ஸ்!!