
பிரபல பாடகி செலினா கோம்ஸ் தனது நிர்வாண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அவரது இந்த நிர்வாணப் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகைகள் தங்கள் வலைத்தள பக்கங்களில் நிர்வாண புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து திரையுலகிலும் இது சர்வசாதாரணமாகி விட்டது. அந்த வகையில் பிரபல பாடகி செலினா கோம்ஸ், நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாடகி செலினா கோம்ஸ். இவர் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும், குழந்தைகள் நல ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இவரது முதல் ஆல்பம் 2009 ஆம் அண்டு வெளியானது. கிஸ் & டெல் என்ற இவரது ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
கிஸ் & டெல் ஆல்பத்தை தொடர்ந்து பல்வேறு ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், ஹாலிவுட்டில் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தனது 17-வது வயதில் ஜனாதிபதி வேட்பாளர்களான பாரக் ஒபாமா, ஜான் மெக்கெய்ன் ஆகியோரின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பிரபலமான செலினா கோம்ஸ், ஆடையில்லா நிர்வாணமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவரது நிர்வாணப் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகளவில் பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.