அப்பா முன்பே நடிகைக்கு முரட்டு லிப் லாக் கொடுத்த பிரபல இயக்குநரின் மகன்... வைரலாகும் போட்டோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 11, 2020, 06:50 PM ISTUpdated : Feb 11, 2020, 07:59 PM IST
அப்பா முன்பே நடிகைக்கு முரட்டு லிப் லாக் கொடுத்த பிரபல இயக்குநரின் மகன்... வைரலாகும் போட்டோ...!

சுருக்கம்

இந்த படத்தில் பையனை குஷிபடுத்துவதற்காக ஹீரோயின் கேட்டிமா ஷர்மாவுடன் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள், லிப் லாக் சீன்களை வைத்துள்ளார் பூரி. 

திரைப்பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாவது வழக்கமானது தான். இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி. உயரிய விருதான நந்தி விருதை பெற்ற பூரி ஜெகன்நாத் 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அதில் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். 

2018 ல் மெஹபூபா என்ற படத்தை இயக்கி மகன் ஆகாஷ் பூரியை இதில் ஹீரோவாக்கினார். தற்போது அவர் மீண்டும் ரொமாண்டிக் என்ற படத்தை ஆகாஷை வைத்து எடுத்து வருகிறார். பூரி ஜெகன்நாத் கதை, வசனம் எழுதியுள்ள இப்படத்தை அனில் பாதுரி இயக்கி வருகிறார். 

இந்த படத்தில் பையனை குஷிபடுத்துவதற்காக ஹீரோயின் கேட்டிமா ஷர்மாவுடன் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள், லிப் லாக் சீன்களை வைத்துள்ளார் பூரி. ரம்யா கிருஷ்ணன், சுனைனா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் போஸ்டர் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. காரணம் என்னவென்றால்,  கேட்டிமா ஷர்மாவுக்கு ஆகாஷ் கொடுத்த முரட்டு லிப் லாக் சீன் அதில் இடம்பெற்றுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அஜித்தோடு மாப்பிள்ளை சார் சபரீசன்; சூடு வச்ச மாதிரி ஒரு கூட்டமே கதறுமே.? சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நக்கல்
வா வாத்தியார் படத்தின் புது ரிலீஸ் தேதி இதுதான்... இம்முறையாவது ரிலீஸ் ஆகுமா...?