
பிரபல பாடகியும், ஆர்.ஜேவும் ஆனா சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பல நடிகைகளின் சர்ச்சைக்குரிய அந்தரங்க புகைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது...
ஆனால் தற்போது தன்னுடைய ட்விட்டர் கணக்கு ஹக் செய்யப்பட்டுள்ளதாக சுசித்ரா கூறியது ஒரு பக்கம் இருந்தாலும், சுசித்ராவின் கணவர் கார்த்தி தன்னுடைய மனைவி மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார் என நேற்று ஒரு வீடியோ மூலம் கூறினார்.
எது உண்மை எது பொய் என்று பலர் குழப்பத்தில் இருக்கும் நிலையில்,மேலும் பல பிரபலங்களின் லீலைகள் வெளியிட உள்ளதாக மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார் சுசி...
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயா பரவி வரும் நிலையில், கால அட்டவணை போட்டு லீலைகளை வெளியிட உள்ளதாக சுசித்ரா தெரிவித்துள்ளார் .
லீலைகள் ரிலீஸ் எப்போது ?
1. ஞாயிற்றுக்கிழமை – சின்மயி அனிருத்
2. தனுஷ் - அமலா பால்
3. தனுஷ் - பார்வதி நாயர்
இன்னும் எந்தெந்த நடிகர் நடிகைகளின் லீலைகள் வரப்போகிறதோ என்ற எண்ணத்தில் பல பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர் . மக்களோ ஆச்சர்யத்தில் உள்ளனர். மொத்தத்தில் கோலிவுட் குழம்பி போயுள்ளது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.