பேண்ட் அணியாமல் ஓட்டலுக்கு வந்த "பிரபல நடிகையின் தங்கை"..! வெளியே அனுப்பியது நிர்வாகம்..!

Asianet News Tamil  
Published : Jun 11, 2018, 01:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
பேண்ட் அணியாமல் ஓட்டலுக்கு வந்த "பிரபல நடிகையின் தங்கை"..! வெளியே அனுப்பியது நிர்வாகம்..!

சுருக்கம்

familiar actress sister doesnot wear bottom and hotel management sent her home back

பேண்ட் அணியாமல் மேலாடை மட்டும் அணிந்து வந்த நடிகையின் தங்கையை ஓட்டல் நிர்வாகம் வெளியே அனுப்பி உள்ளது.

தமிழில் கவுரவம் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில்  நடித்தவர் நடிகை யாமி கெளதம். தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார்.

மேலும் தற்போது இவர் உரி என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில், விக்கி கவுஷல் நாயகனாக நடிக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் இடையே உரி பகுதியில் நடக்கின்ற யுத்தம் பற்றி இந்த படம் விவரிக்கிறது.

தற்போது இந்த படத்தின் படப்படிப்பு செர்பியாவில் நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புக்கு யாமியுடன் அவரது தங்கை செர்லியும் சென்று உள்ளார்

அப்போது, அங்குள்ள ஓட்டல் ஒன்றிற்கு அவரது தங்கை சென்று உள்ளார்.ஆனால்  அவரை உள்ளே அனுப்ப ஓட்டல் நிர்வாகம் மறுத்து விட்டது.

ஓட்டலுக்கு செல்லும் போது, மேலாடை மட்டுமே அணிந்து சென்று உள்ளார் செரிலி. கீழே அணிய வேண்டிய பேண்ட் அணியாமல் சென்று விட்டதால் அவரை அங்கிருந்து  உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

TRP ரேஸில் தூக்கியெறியப்பட்ட எதிர்நீச்சல்... டாப்புக்கு வந்த அய்யனார் துணை - இந்த வார டாப் 10 சீரியல் இதோ
கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ பாஸ் ஆனதா? ஃபெயில் ஆனதா? விமர்சனம் இதோ