இடுப்பு, மடிப்பு, நடிப்பு ரம்யா பாண்டியன்!: என்னாங்கடா நடக்குது கோலிவுட்ல?

Published : Sep 14, 2019, 05:13 PM ISTUpdated : Sep 14, 2019, 05:14 PM IST
இடுப்பு, மடிப்பு, நடிப்பு ரம்யா பாண்டியன்!: என்னாங்கடா நடக்குது கோலிவுட்ல?

சுருக்கம்

தமிழ் சினிமாவுக்கும் இடுப்புக்கும் ஏதோ பூர்வ ஜென்மத்து பந்தம், பாசம், தீவெட்டி, நேசம் எல்லாம் இருக்குது போல. இந்த ரசிகப்பயபுள்ளைக நாயகிகளின் நடிப்பில் கிறங்குதுகளோ இல்லையோ ஆனால் இடுப்பில் செமத்தியாக கிறங்குவார்கள்.  அதனால்தான் விசித்ராவின் இடுப்பைக் காட்டி ‘மடிப்பம்சா’ என்றொரு ட்ரெண்டிங் உருவானது. அதன் பின் சிம்ரனின் இடுப்புக்காகவே ஹிட்டு படங்களும், கோடிக்கணக்கில் துட்டுக்களும் குவிந்தன. 

தமிழ் சினிமாவுக்கும் இடுப்புக்கும் ஏதோ பூர்வ ஜென்மத்து பந்தம், பாசம், தீவெட்டி, நேசம் எல்லாம் இருக்குது போல. இந்த ரசிகப்பயபுள்ளைக நாயகிகளின் நடிப்பில் கிறங்குதுகளோ இல்லையோ ஆனால் இடுப்பில் செமத்தியாக கிறங்குவார்கள். 
அதனால்தான் விசித்ராவின் இடுப்பைக் காட்டி ‘மடிப்பம்சா’ என்றொரு ட்ரெண்டிங் உருவானது. அதன் பின் சிம்ரனின் இடுப்புக்காகவே ஹிட்டு படங்களும், கோடிக்கணக்கில் துட்டுக்களும் குவிந்தன. 
சமீப கால்த்தில் தன் இடுப்பால் எந்த நடிகையும் தமிழ் ரசிகர்களைக் கிறங்கடிக்காத நிலையில், ஜோக்கர் ஹீரோயின் ரம்யா பாண்டியன் திடுதிப்புன்னு அந்த ஸ்டில்லை வெளியிட்டார். சுவறொன்றில் அவர் சேலை முந்தானையை தன் வலது பக்கம் இழுத்து கேஸுவலாக போட்டுவிட்டு, தன் இடது பக்க இடுப்புப் பிராந்தியத்தின் பல மடிப்புகள் தெரிய அமர்ந்திருப்பார். 


அப்லோடிய கணத்திலேயே அல்லோகலப்பட்டது இந்த போட்டோ. ‘என்னடா இது தொப்பையா?’ என்று சில விவரமறியா சில்லுவண்டுகள் கேட்க, தொப்பையோ, குப்பையோ ஆனால் அந்த மடிப்பை பாருடா மடையா என்று விபரமறிந்த பசங்க கத்துக் கொடுத்தனர் மோக ரசம் சொட்டச் சொட்ட. 
அதிலும் மேலிருந்து அந்த இரண்டாவது மடிப்புக்கு கீழே ஒரு அலங்காரமான இடுப்புக் கொடி ஒன்றை ரம்யா குட்டி கட்டியிருக்கிறார் பாருங்க....அவனவன் செத்து சுண்ணாம்பாகிறான். 


கோலிவுட்டை மட்டுமல்ல டோலிவுட், மோலிவுட் என்று எல்லா வுட்டுகளையும் இந்த போட்டோ கலக்கிக்கொண்டிருக்கிறது. ஒரே போட்டோவில் ஓஹோ புகழுக்குப் போய்விட்டார் ரம்யா. 
ஆனால் அந்தப் பொண்ணு செம்ம ஃப்ரீக்கி & செக்ஸியாக இதை செய்தது சினிமா வாய்ப்புக்களுக்காத்தான். ஆனால் ஒரு தயாரிப்பாளரும், இயக்குநரும் அவருக்கு இதுவரையில் போன் போடவில்லையாம் தங்கள் படத்தில் நாயகியாக புக் பண்ணி. 
அட ஹீரோக்களாவது ரெக்கமெண்ட் பண்ணுங்கப்பா. தயாரிப்பாளர் பணம் போட்டு, இயக்குநர் ஆக்ஷன்! கட்! சொன்னாலும் கூட அந்த ஆரவார இடுப்பை பிடித்து நடிக்கப்போவது நீங்கதானே பாஸ்! ப்ளீஸ் இடுப்பில் கொஞ்சம் கவனம் வையுங்க ஹீரோஸ். 
யெஸ்! இடுப்பு முக்கியம் அமைச்சரே.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Vijay Trisha: காதலித்தும் கல்யாணம் செய்யாத விஜய்-த்ரிஷா.! தடையாக இருந்த அந்த நபர்..! குட்டி பத்மினி ஓபன் டாக்!
Yash Net Worth : 300 ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறிய KGF யஷ்ஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?