
பாலிவுட் நடிகையான எமி ஜாக்சன், தமிழில் மதராச பட்டினம் என்ற படம் மூலம் அறிமுகமாகி,அடுத்தடுத்து வெளிவரும் தமிழ் படங்களில் மிகவும் பிசியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
தற்போது பாலிவுட் சீரியலில் நடைத்து வரும் எமி ஜாக்சன் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யுடன் தெறி, விக்ரமுடன் தாண்டவம், தனுசுடன் தங்கமகன், உதயநிதியுடன் கெத்து ஆகிய படங்களிலும்வயப்பட்டு உள்ளார்
எமி மற்றும் ஜார்ஜ் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.