சீரியலில் குதித்த எமி ஜாக்சன்...! முதல் காட்சியே "லிப் லாக் தான் "..! யாருடன் தெரியுமா..?

Asianet News Tamil  
Published : Nov 27, 2017, 06:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
சீரியலில் குதித்த எமி ஜாக்சன்...! முதல்  காட்சியே "லிப் லாக் தான் "..! யாருடன் தெரியுமா..?

சுருக்கம்

emi jackson entered in serial and did liplock

ஹாலிவுட் நடிகையான எமி ஜாக்சன் தற்போது ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள 2.0 இல் நடித்துள்ளார். தமிழ் ஹிந்தி கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டும் இல்லமல் பல முன்னனி நிறுவன பொருட்களுக்கு விளம்பர தூதராகவும் உள்ளார்.

இந்நலையில் தற்போது வரை கமிட் ஆகியுள்ள அனைத்து படங்களையும் நடித்து முடித்து கொடுத்துவிட்டு, விரைவில் லண்டன் சென்று செட்டல் ஆக திட்டம் தீட்டியுள்ள எமி, ’சூப்பர் கேர்ள்'எனும் அமெரிக்க சீரியலில்  நடித்து வருகிறார்

இந்த சீரியலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.இந்த சீரியலின் புதிய சீசனில் எமிஜாக்சன் நடித்திருக்கிறார்.லண்டன் பெண்ணான எமி ஜாக்சன், 'சூப்பர்கேர்ள்' சீரியலின் முதல் எபிஸோடிலேயே லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

எமி ஜாக்சனின் லிப்லாக் இடம்பெற்ற இந்த சீரியல் காட்சியை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Poornima Ravi : மேலாடையை கழட்டி சாக்லேட் சிலை போல நிற்கும் 'பூர்ணிமா ரவி'.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
Music: கரிசல் மணம் வீசும் ஹாட் மெட்டுகள்! ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்க முடியாத கிராமத்து ஹிட்ஸ்! கேட்டா அசந்துடுவீங்க.!