"நயன்தாராவை நம்பி மோசம் போய்ட்டோம்" - கதறும் விநியோகிஸ்தர்கள்...

 
Published : Apr 16, 2017, 03:25 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
"நயன்தாராவை நம்பி மோசம் போய்ட்டோம்" - கதறும் விநியோகிஸ்தர்கள்...

சுருக்கம்

dora movie loos

சமீப காலமாக ஹீரோக்களை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை விட ஹீரோயின்களை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

அதிலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படம் என்றால் கண்டிப்பாக  நன்றாக ஓடிவிடும் என்று பல லட்சம் செலவழித்து அதன் உரிமத்தை கைப்பற்றுகின்றனர் விநியோகிஸ்தர்கள்.

காரணம் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா, நானும் ரவுடித்தான் போன்ற படங்களும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கின.

முந்தைய படங்களின் வெற்றியை வைத்து நயன்தாராவின் டோரா படமும் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது. இதனால் படத்தை விநியோகஸ்தர்கள் அதிக விலைகொடுத்து வாங்கியுள்ளனர்.

ஆனால் உண்மையிலேயே தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளனராம். மாயா படத்தின் வெற்றியை கண்டு அதிக விலை கொடுத்து டோரா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தற்போது பெரும் நஷ்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ