கதாநாயகியை கன்னத்தில் அறைந்த பாக்யராஜ் உதவியாளர்..!

 
Published : Nov 23, 2017, 06:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
கதாநாயகியை கன்னத்தில் அறைந்த பாக்யராஜ் உதவியாளர்..!

சுருக்கம்

director slap the actress issue

J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா'. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ்  இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன்  நடிக்க, கதாநாயகியாக  வீணா என்கிற புதுமுகம்  நடித்துள்ளார். முக்கியமான வில்லன் கதாபத்திரத்தில் தயாரிப்பாளர் ஜெய் சந்திரா  வின் கணவர் சரவணக்குமார் நடித்துள்ளார் .

இந்த படத்தின் படபிடிப்பில் ஒருநாள் சீரியஸான காட்சி ஒன்றை படமாக்கிக்கொண்டு இருந்த போது கதாநாயகி வீணா... அந்த கட்சியின்  சீரியஸ்னெஸ் உணராமல் அவர் சிரித்தபடி ஜாலியாக இருந்தாராம் . மேலும் கிட்டத்தட்ட 30 டேக்கிற்கு மேல் போனது. அதனால் ஒருகட்டத்தில் ஒரு கட்டத்தில் இயக்குனர் அவரை கோபத்தில் அடித்து விட்டாராம். பின் வீணா  தன்னுடைய தவறை உணர்ந்து இந்தப்படத்தை நன்றாக நடித்துக்கொடுதாராம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்