
கோலிவுட்டில் என்ன பெத்த ராசா, ஊரெல்லாம் உன்பாட்டு, என் ராஜாங்கம் போன்ற வெற்றிப்படங்களை படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிராஜ்.
65 வயதாகும் இவருக்கு ஆயிஷா என்கிற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். தன்னுடைய மனைவியுடன் தனியாக வசித்து வந்த இவருக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக இவரை சேத்துபட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவனையிலேயே உயிரிழந்தார். இவரது உடல் அடக்கம் இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ளது. இயக்குனர் சிராஜிக்கு திரையுலகத்தை சேர்ந்த பலர் நேரின் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.