இயக்குனர் நலன் குமாரசாமிக்கு விரைவில் டும் டும் டும்! 

 
Published : Sep 16, 2017, 01:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
இயக்குனர் நலன் குமாரசாமிக்கு விரைவில் டும் டும் டும்! 

சுருக்கம்

director nalan kumarasamy marriage

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து, 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி.

இயக்குநராகிய பிறகு தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையில் இருந்தார் இவர். நேற்று நலன் குமாரசாமியின் சொந்த ஊரான  புதுக்கோட்டையில் கோதமங்கலம் என்ற கிராமத்தில் அவருக்கும் சொந்தக்காரப் பெண்ணான சரண்யா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களது திருமணம் வரும் நவம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறதாம். இவருடைய நிச்சயதார்த்த விழாவில் சொந்தக்காரர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்றாலும், திருமணத்தில் திரையுலகைச் சேர்த்த பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!
தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?