டிவி நிகழ்ச்சிக்காக 10 லட்சம் மதிப்பில் உடை அணிந்து சென்ற தீபிகா படுகோன்......!!!

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 04:14 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
டிவி நிகழ்ச்சிக்காக 10 லட்சம் மதிப்பில் உடை அணிந்து சென்ற தீபிகா படுகோன்......!!!

சுருக்கம்

பாலிவுட் கதாநாயகிகள்  உடை விஷயங்களில் கூடுதல் அக்கறை எடுத்து கொள்வது வழக்கம் தான்.

எந்தவெரு பட விழாக்கள், பேஷன் ஷோக்கல்  போன்றவற்றில் ரசிகர்களை கவர விதவிதமான ஆடைகள் அணிந்து வந்து ரசிகர்களை கவருவது வழக்கம் தான், ஆனால் இவர் ஒரு படி மேலே போகி இருக்கிறார் என்று தான் நினைக்க தோன்றுகிறது.

காரணம் ஒரு நிகழ்ச்சிக்காக இவர் செய்த வினோதமான செயல், தற்போது அனைத்து பிரபலங்களும் ஒவ்வொருவரும் பிரத்யேகமாக ஆடை வடிவமைப்பாளர்களை வைத்துக்கொள்வது உண்டு.

இந்நிலையில் சல்மான்கானின் ‘பிக்பாஸ் 10’ டெலிவிஷன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தீபிகா படுகோனேவை அழைத்து இருந்தனர்.

இதற்காக அவர் ஹாலிவுட் நடிகைகள் அணியும் ‘பால்மெயின்’ ஆடையை உடுத்தி வந்து இருந்தார்.

கருப்பு நிறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் அது உருவாக்கப்பட்டு இருந்தது. பிரான்ஸ் நாட்டில் இந்த நிகழ்ச்சிக்காகவே இந்த ஆடையை வடிவமைத்து இருந்தனர்.இந்த ஆடையின் விலை ரூ.10 லட்சம் ரூபாய்யாம் 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திருமணத்துக்கு பின் ராம்சரண் உடன் முத்தக்காட்சி... சமந்தாவின் லிப்லாக் சீன் ரகசியத்தை உடைத்த சுகுமார்!
அன்று பஸ் டிரைவர் மகன்... இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதி - ஒரே படத்தால் ஓஹோனு மாறிய யாஷ் வாழ்க்கை..!