டிடியின் அக்கா பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா...? 

Asianet News Tamil  
Published : May 26, 2018, 12:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
டிடியின் அக்கா பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா...? 

சுருக்கம்

dd sister priyadharshini son photo

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிகவும் கலகலப்பாக பேசிக்கொண்டு, துருதுருவென இருக்கும் டிடி, பலருக்கும் பிடித்த தொகுப்பாளினி. இவர் இன்று தொகுப்பாளினியாக இருக்க காரணம் இவருடைய அக்கா பிரியதர்ஷினி தான். 

ஒரு காலத்தில் இவர், பல தனியார் தொலைக்காட்சிகளில், முன்னணி தொகுப்பாளராக இருந்தவர். ரமணா கிஷோர் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட இவர், திருமணத்திற்கு பின்னரும் பல நடன நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா விமர்சனம் உள்ளிட்ட நிகழ்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

இதுவரை 1000 திற்கும் மேற்பட்ட டிவி மேடை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். மேலும், பிரியதர்ஷினி குழந்தை நட்சத்திரமாக, 'தாவணி கனவுகள்', 'இதய கோவில்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல் சின்னத்திரையில், 'அக்னி பறவைகள்', 'விழுதுகள்', 'தமிழ் கடவுள் முருகன்', உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது கூட சில மேடை நிகழ்ச்கள் மற்றும், விளம்பரங்களில் அவ்வபோது முகம் காட்டி வரும் பிரியதர்ஷினி சமீபத்தில் குடும்ப உறவினர் திருமண நிகழ்ச்சியில் தங்கை டிடியுடன் கலந்துக் கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பிரியதர்ஷினியின் மகனும் வந்துள்ளார் இவரை பார்த்து பலரும் ஷாக் ஆகி விட்டார்களாம். காரணம் 40 வயதை கடந்தும் இன்னும் சின்ன பொண்ணு மாதிரி இருக்கும் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று...? 

அந்த புகைப்படம் இதோ...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Nayanthara and Trisha : நீண்ட காலத்திற்கு பின் ஒன்றாக சுற்றும் நயன்தாரா, திரிஷா.. சந்திப்புக்கு இதுதான் காரணமா?!
Jacqueline Fernandez : மாடர்ன் உடையில் மயக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!