விளம்பர பிரியன்  பவர் ஸ்டார் கைது....பலரை ஏமாற்றியது அம்பலம்...

 
Published : Mar 07, 2017, 02:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
விளம்பர பிரியன்  பவர் ஸ்டார் கைது....பலரை ஏமாற்றியது அம்பலம்...

சுருக்கம்

comedy actor powerstar arrest

விளம்பர பிரியர், நடிகர் பவர் ஸ்டார் லத்திகா  என்கிற பெயரில் படத்தை இயக்கி,  தயாரித்து, சூப்பர் ஹீரோ என்கிற பெயரில் தன்னை தானே பிரபலமாக்கி கொண்டவர் படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடசெய்தவர்  பவர் ஸ்டார் சீனிவாசன்.

பின் இவர் காமெடி வேடத்தில் நடித்து வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் ரசிகர்கள் மத்தியில் இவரது காமெடிக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.    

தற்போது இவர் பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஏற்கனவே இதே போல் இவர்  மீது 4 புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் மேலும் ஓருவர் என்னிடம்  பணம் பெற்று தற்போது காமெடி வேடத்தில் படங்களில் நடித்து பிரபலமான பவர் ஸ்டார் என்கிற சீனிவாசன் தன்னை  ஏமாற்றியதாக காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தார்.

இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை சென்னை  அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதே போல் இவர் பலரை ஏமாற்றி ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக்; சந்திரகலா ஷாக், சாமுண்டீஸ்வரி ஹேப்பி; கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!